புல்லின் இலை துளைகள்.

கீரை வாங்கிய போது அதனுடன் இந்த புல்லும் வந்தது. அந்த புல்லினை மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் பதிவு செய்தது.

பொன்னாங்கனி கீரையின் இலை துளைகள்

இன்று காலையில் வீட்டில் சமைப்பதற்கு கீரை வாங்கப்பட்டது. அந்த கீரையில் ஒரு இலையை எடுத்து அதன் முன் பக்கமும், பின் பக்கமும் ஒளி ஊடுருவும் நகப்பூட்சு எடுத்து பூசி காய வைத்தோம். பின்னர் சிறிது நேரத்தில் அதனை எடுத்து மடிப்பு நுண்ணோக்கியில் வைத்து பதிவு செய்த படங்கள். மேலும் கீரையை அப்படியே மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் வைத்து பதிவு செய்தவை இவை.

இரு கலபாசி

இது மதுரையை அடுத்த கூத்தியார் குண்டு கண்மாயில் பதிவு செய்த இரு கலபாசிகள். இந்த ஊரடங்கு காலத்தில் பெரிதும் உதவியாக இருக்கிறது மடிப்பு நுண்ணோக்கி.

Rotifer

This is a type of rotifer (monogonota) with a single flagella which looks like a tail,

Microscopic art

This is a microscopic image of a plant part, to this two air bubbles were formed on both sides in such way that it resemble the shape of kidneys

Red ball

This is the picture of the cells of a aquatic plant

Cabomba plant

This is the picture of secondary laterals of cambomba plant

Gastrotrichs

Gastrotrichs, is a type of metazoans (meio fauna), the are little lager than microbes and smaller than macro organisms