தஞ்சாவூரான் பூண்டு அல்லது ரயில் பூண்டின் மகரந்தம்!

  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மடிப்பு நுண்ணோக்கி பயிற்சியும்….  எங்கள் பள்ளி மாணவர்களின் ரயில் பூண்டின்(தஞ்சாவூரான் பூண்டு)  மகரந்தத்தூள் அறியும் முயற்சியும்…. கடந்த 8.4.2018 ஞாயிறன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மடிப்பு நுண்ணோக்கி பயிற்சி  மன்னார்குடியில் நடைபெற்றது. இப்பயிற்சியை மதுரையைச் சேர்ந்த மொ.பாண்டியராஜன் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வழங்கினார். இப்பயிற்சியும், பயிற்சியின்போது வழங்கப்பட்ட ஒரு மடிப்பு நுண்ணோக்கியும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்தப் பயிற்சியின் தகவல்களை மாணவர்களிடம் கூறி அவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கியை கையாளும் விதம் பற்றிக்…