ஈடன் கல்வியியல் கருத்துக் கூடத்தில் புதிய மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி

ஈடன் கல்வியியல் கருத்துக் கூடத்தில் புதிய மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி

அற்புதமான உணர்வு. எதிர்பார்க்காத பயிற்சி. ஆம் மடிப்பு நுண்ணோக்கியின் இணை கண்டுபிடிப்பாளர் திரு. JIM CYBULSKI   முத்துப்பட்டியில் உள்ள ஈடன் குழந்தைகளுக்கு பயிற்சி வழங்கியது அற்புத உணர்வு. குழந்தைகளுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துகள்ளது. தொடர்ச்சியான செயல்பாட்டில் குழந்தைகள் ஈடுபட்டுள்ளனர்.

 

One Comment Add yours

  1. laksiyer says:

    So happy to see this happen. I am sure Jim enjoyed muthupatti.

Leave a Reply