பார்த்தீனியத்தின் மகரந்தம்

உலகின் களைச் செடியாக இருப்பது பார்த்தீனியம். இது குழந்தைகள் மூக்கத்திப் பூ என்று அழைக்கின்றனர். கிராமப்புரங்களில் குழந்தைகள் தங்களுடைய மூக்குக்குள் மூக்கத்திற்கு பதிலாக அணிந்து கொள்வார்கள். இது மிகப்பெரிய ஆபத்து. அப்படி அணியும் போது அவர்களுக்கு அறியாமலேயே பார்த்தீனியத்தின் மகரந்தம் அவர்களுடைய நாசிக்குள் சென்று தங்கி வளர்ந்து அவர்களுக்கு மூச்சு விட முடியாத நிலையை உருவாக்கலாம். இதன் மகரந்தத்தை சுற்றி வலைவு, வலைவாக இருப்பதால் எளிதாக எங்கேயும் பிடித்துக் கொள்ள முடிகிறது.

Leave a Reply