Foldscope @ Home

புறத் தோல் செல் பலாகொட்டைபுறத் தோல் செல் அமைப்பு .மாங்காய்புறத் தோல் செல்மிளகாய்வெறி பகுதி இலைத் துளைஉள்பகுதி இலை செல்கருவேப்பிளளைஇலை செல்இலை செல்கொத்தமல்லி இலைஇவை துளைகள் வெளி பகுதியில் எடுத்தது.உள்பகுதில் உள்ள இலை செல் அமைப்பு .பைனாப்பிள் இலை .

புல்ன் இலை துளை

புல்லில் பல வகை உள்ளன. அவற்றின் இலை துளைகளை பார்க்கும் போது அற்புதமான சீக்கொன்சில் அவை அமைந்திருப்பதை பார்க்க முடிந்தது. அவை தோரணங்கள் போல அழகாக காணப்படுகிறது.

may flower under foldscope

இன்று எனது உறவினர் மகள் திருமணத்திற்கு போய் வந்தேன். வழியெங்கும் மேபூக்கள் பூத்திருந்தது. கண்ணை கவர்ந்தது. அதன் பாகங்களை மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் பதிவு செய்ய முடிவு செய்து வீட்டிற்கு எடுத்து வந்தேன். அற்புதம். பதிவு செய்தவை இங்கே உள்ளன.

புல்லுக்குள் இருக்கும் அழகு.

பொதுவாக மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் புற்களை வைத்து பார்க்கும் போது அதன் பகுதிகள் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் பட்டை பட்டையாக தெரியும். இந்த புல்லில் மேல் பக்கமும் அடிப்பக்கமும் ஒளி ஊடுருவும் வகையிலான நகப்பூச்சை பூசி எடுத்துப் பார்த்தால் அற்புதமானசீக்கவுன்ஸ் இருப்பதை காண முடிந்தது. மேல் பக்கம் வேறு சீக்கவுன்சும் கீழ் பக்கம் வேறு சீக்கவுன்சு மாக இருப்பதை காண முடிந்தது. அது பாசிகளை கோர்த்து தொங்கவிட்டது போல இருந்தது. அதன் இடைவெளிகள் கிட்டதட்ட சமமான…

புல்லின் இலை துளைகள்.

கீரை வாங்கிய போது அதனுடன் இந்த புல்லும் வந்தது. அந்த புல்லினை மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் பதிவு செய்தது.

பொன்னாங்கனி கீரையின் இலை துளைகள்

இன்று காலையில் வீட்டில் சமைப்பதற்கு கீரை வாங்கப்பட்டது. அந்த கீரையில் ஒரு இலையை எடுத்து அதன் முன் பக்கமும், பின் பக்கமும் ஒளி ஊடுருவும் நகப்பூட்சு எடுத்து பூசி காய வைத்தோம். பின்னர் சிறிது நேரத்தில் அதனை எடுத்து மடிப்பு நுண்ணோக்கியில் வைத்து பதிவு செய்த படங்கள். மேலும் கீரையை அப்படியே மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் வைத்து பதிவு செய்தவை இவை.

இரு கலபாசி

இது மதுரையை அடுத்த கூத்தியார் குண்டு கண்மாயில் பதிவு செய்த இரு கலபாசிகள். இந்த ஊரடங்கு காலத்தில் பெரிதும் உதவியாக இருக்கிறது மடிப்பு நுண்ணோக்கி.

Rotifer

This is a type of rotifer (monogonota) with a single flagella which looks like a tail,

Microscopic art

This is a microscopic image of a plant part, to this two air bubbles were formed on both sides in such way that it resemble the shape of kidneys

Red ball

This is the picture of the cells of a aquatic plant

Cabomba plant

This is the picture of secondary laterals of cambomba plant