Foldscope day at Sarvodhaya girls hostel

27.11.16 அன்று  சர்வோதயா விடுதி மாணவிகள் ஆறு புதிய சிலைடுகளை தயார் செய்து.  நுண்ணோக்கி மூலம் பார்த்து மகிழ்ந்தனர். 1) சிறிய மஞ்சள் மலர் (Little Yellow flower 2) சிறு செடி (tiny plant) 3)  செம்பருத்திப் பூ (hibiscus ) 4) கொசு (mosquito ) =”I  I 5) காய்ந்த இலை (dry leaf)  6)அரிசி ( rice)