I’m back and here is an Apical Bud
Category: Uncategorized
Butterfly’s leg
I haven’t been here for a long time but i want to share somethingA butterfly’s leg under a foldscope
Mold colonies from a persimmon
A partially-eaten persimmon was safely allocated with the goal of letting it ripen further until it developed enough mold to collect for observation, which was approximately four nights total. Mold was collected from three areas of the persimmon with different mold-concentrations: an area completely covered with mold, an area with a medium concentration of mold,…
Viewing is not that grate
I dont know what happened i cant see anything good through this foldscope.evrything is just back and white and blurry can anyone help me out with tricks and tips
Blue berry
I just saw a blue berry quite weird not what I expected
Salt cube
I just saw a salt cube
A pool of life!
I noticed a green layer (presumably algae) growing on the terracotta pots on my terrace. All the pots have greenish growth on them, but they all look very different. One pot had a layer which was considerably thicker, and easy to scrape off. I soaked bits of it in regular tap water and let it…
Onion
மின்மனிப்பூச்சியின் பாகங்கள்
களப் பயணம் குழந்தைகளுக்கு பல பார்வைகளை கொடுத்துள்ளது என்பதை அறியமுடிகிறது. களப் பயண இத்திலிருந்து திரும்பும் போது மாணவர்கள் கையில் மின்மினிப் பூச்சியை பிடித்துவிட்டனர். அவர்களுக்கு மின்னும் பகுதியை மடிப்பு நுண்ணோக்கியில் வைத்துப் பார்க்க ஆசைப்பட்டனர். அதனால் அதனை ஒரு சிறு டப்பாவில் வைத்திருந்து மறுநாள் காலையில் மின்மினியை மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் வைத்துப் பதிவு செய்தனர். அதன் பல்வேறு பாகங்களை பதிவு செய்துவிட்டு மின்னும் பகுதியையும் பார்த்தனர். ஆனால் அதில் வெள்ளை பகுதி மட்டுமே தெரிந்தது….
உருளைக் கிழங்கிற்குள் இருந்த வண்ணப்பகுதி
களப்பயணம் ஒரு வாரமாக சென்று கொண்டிருந்த காலத்தில் சபரீஸ் வீட்டிலிருந்து ஒரு உருளைக் கிழங்கை காலையில் எடுத்து வந்தான். அது காலை 8 மணி இருக்கும். நான் பொதுவாக பள்ளிக்கு 8.30 மணிக்கு மேல்தான் செல்வோம். அவனால் பொருக்க முடியாமல் எனக்கு போன் செய்தான். நான் கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு பள்ளிக்கு சற்று வேகமாகவே புறப்பட்டுச் சென்றேன். அவன் கையில் உருளைக்கிழங்கோடு நின்று கொண்டிருந்தான். அவனுடன் அழகரும் இருந்தான். நான் பள்ளியை திறந்ததும் ஓடிப் போய்…
New year starts with Foldscope
புத்தாண்டு தொடக்க நாளான 01.01.2021அன்று மடிப்பு நுண்ணோக்கி களப் பயணமாக திருப்பரங்குன்றத்தில் உள்ள சரவணப் பொய்கையில் மாதிரிகளை பதிவு செய்வது என்பதும், ஒரு வார களப்பயணத்தை நிறைவு செய்வது என்பதையும் கொண்டதாக அமைந்திருந்தது. இதில் நண்பரும் அறிவியல் ஆசிரியருமான முத்துக்கிருஷ்ணன் இறுதிநாளில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இன்றைய நாள் நிறைய பதிவுகளை கொண்ட நாளாக அமைந்திருந்தது. படங்களும் வீடியோக்களும் தெளிவாக இல்லை என்றாலும் குழந்தைகள் இந்த நாட்களில் நிறைய தண்ணீர் மாதிரிகளை கையாளப்பழகிக்கொண்டனர் என்பதை அறிந்து கொள்ள…
Mi sangre
Esta es mi sangre
Ostracods
Nematodes
Roscoff’s flatworm
திருப்பரங்குன்றத்தில் காளப்பயணம் – 2 ம் நாள்
விடுமுறை தின மடிப்பு நுண்ணோக்கிகளப் பயணம் இரண்டாம் நாள் நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் நடைபெற்றது. இதில் TNSF முன்னாள் மாநிலச் செயலாளர் அமலராஜன் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகத்தினார். இன்று பிரதோசம் என்பதால் கோவிலில் பெரும் கூட்டம் இருந்தது. கோவிலுக்கு வந்த பலரும் மடிப்பு நுண்ணோக்கியின் செயல்பாட்டை அறிந்து ஆச்சரியம் அடைந்தனர். குழந்தைகள் தங்கள் பெற்றோரோடு கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றத்தில் களப் பயணம்- விடுமுறை பயணம் 1
கிறிஸ்துமஸ் விடுமுறையை சரியாக மாணவர்களோடு செலவிட முடிவு செய்தோம். ஈடன் சைன்ஸ் கிளப் மாணவர்களோடு உரையாடி 26ம் தேதி முதல் 31ம் தேதிவரை களப் பயணமாக திருப்பரங்குன்றத்திற்கு சென்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு நுண்ணோக்கி பதிவுகளை பதிவு செய்ய முடியுமோ அவ்வளவு பதிவு செய்வது என்று முடிவு செய்தோம். 40 பேர் கொண்ட இந்த குழுவில் வாய்ப்பு உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் கலந்து கொள்ளலாம் என்றும் முடிவு செய்தோம். அதன் படி பயணம் இன்று தொடங்கியது. 12…