மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சி மற்றும் பயிற்சி- துவரங்குறிச்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருச்சி.

மதுரைக்கும் திருச்சிக்கும் இடையில் உள்ள துவரங்குறிச்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு நாள் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கியின் செயல்பாடுகள் குறித்தும். அதில் எடுக்கப்பட்ட படங்களை காட்சிப்படுத்தியும் காட்டப்பட்டது. மாணவர்கள் படங்களை வரைந்தும், குறிப்பெடுத்தும் மகிழ்ந்தனர்.

Leave a Reply