ஈடன் சைன்ஸ் கிளப் மாணவர்கள் தண்ணீர் மாதிரிகளை மடிப்பு நுண்ணோக்கியில் வைத்து பார்த்தது

இரண்டு நாட்களுக்கு முன்பு
ஆகாஷ் தன் பகுதியிலிருந்து கண்மாய் தண்ணீரை எடுத்து வைத்திருந்ததார். நேரம் கிடைக்காததால் அதன் மாதிரியை பார்க்க முடியவில்லை. நேற்றுதான் அதற்கு நேரம் கிடைத்தது. இரவு 8 மணி இருக்கும் நான் அந்த தண்ணீர் மாதிரியை பார்க்க எடுத்தபோது அவர்களும் வந்துவிட்டனர். அவர்களோடு நானும் மாதிரிகளை பார்த்து பதிவு செய்தோம்.

Leave a Reply