சின்ன வெங்காயத்தின் மேல் தோல்பகுதி

சின்ன வெங்காயத்தின் ஒரு சிறு பகுதி.
சின்ன வெங்காயத்தின் ஒரு சிறு பகுதி.

IMG_20140801_082150

 

இன்று பொங்கல் விடுமுறை. நான் வீட்டில் இருந்தேன். இனியன்  Foldscope உடன் ஓடிவந்தான். என்னிடம் காட்டினான். நான் உள்ளே பார்த்தேன். மேலே தெரிகிற படம் தெரிந்தது.

என்னது என்று கேட்டேன். சின்ன வெங்காய தோல் சார். ஆஹா அற்புதம் என்றேன். ஆமாம் சார் சூப்பரா இருந்தது சார். எனக்குதான் ஒரு கேள்வி வந்தது சார் என்றான். என்ன கேள்வி

இல்லை வெங்காயத்தை உரித்து பார்க்கும் போது அது மேலிருந்து கீழாக கோடு கோடாகதானே தெரியும். அனால் இது எப்படி வலை பின்னல் போல தெரியுது? என்று கேட்டான். எனக்கு பதில் தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறுங்கள். நானும் விடையை தேடுகிறேன்.

இப்படி என்னை போன்ற ஆசிரியர்களை இயக்கிகொண்டிருக்கிறது  Foldscope.

 

One Comment Add yours

 1. laksiyer says:

  Happy Pongal. Nice “little onion” peel. The Onion bulb is made up of modified leaves. Here is a description of how to make the best peels for microscopic viewing.
  http://www.microscopy-uk.org.uk/mag/artapr11/wd-onion3.html

  One thing you can try is to use a diffuser tape between the light source and the hole (which holds the condenser). It is called magic scotch tape in the US, but it is available in India too. Looks like
  https://www.google.com/search?q=magic+tape+scotch&rlz=1C1LENP_enUS513US513&espv=2&source=lnms&tbm=isch&sa=X&ved=0ahUKEwjApOK8jrHKAhXEaD4KHev9B7AQ_AUICCgC&biw=1455&bih=705#imgrc=mfb-OJKqFj7iWM%3A

  This will keep the light more even across the view.
  Keep it coming.

Leave a Reply