மதுரை மருத்துவக் கல்லூரி பதிவு

நான் Foldscopeல் மாணவர்கள் பதிவு செய்வதை எல்லோரும் தெரிந்து கொள்வதற்காக என்னுடைய முக நூலிலும் பதிவு செய்வேன்.  என்னுடைய நண்பருடைய தோழி இந்து அவர்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில் M.Pharm படித்துவருகிறார். அவரிடம் நிரந்தர சிலேடு எப்படி தயார் செய்வது என்பதை கற்றுக் கொள்வதற்காக அனுகினேன்( மாணவர்களுக்க உபயோகமாக இருக்கும் என்பதற்காக). அவரும் தன்னுடைய கல்லூரிக்கு அழைப்பு விடுத்தார். நானும் சென்றேன். என்னுடன்  Foldscopeஐயும் எடுத்துச் சென்றேன்.  துறைத்தலைவரை சந்தித்தேன். அவரிடம் இதை விளக்கினேன் ஆச்சரியப்பட்டுப்போனார். உடனே சில சிலைடுகளை எடுத்த உள்ளே வைத்து பார்த்தார்.  அவருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. Foldscope கல்லூரி மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றார். அங்கே பதிவு செய்த சில சிலைடுகள் இங்கே கொடுத்துள்ளேன்.

Dr.K. Periyanayagam, M.Pharm, Phd

Professor & Head

Department of Pharmacology

College of Pharmacy

Madurai Medical College

Madurai. 625 003.

mail id. drkpn1960@gmail.com

mobil. 91-9443772991

DSCN5435 DSCN5413 DSCN5441

2 Comments Add yours

  1. laksiyer says:

    I am translating this into English and it is really heat-warming. Thanks Srikanth Swaminathan for the translation:
    “To know about the progress of our work with the Foldscope, I had also published these posts on my Facebook. One of my friend’s friend, Ms.Indhu, is studying M.Pharm, at Madurai Medical College. I approached her to learn on preparing permanent slides (as it would be useful for the students of our institute). She then invited me to her college, where I went with the Foldscope. There I also met the Department Head. On hearing my description he was pleasantly surprised and immediately brought out a few slides to be viewed under the foldscope. He couldn’t contain his excitement and exclaimed that the Foldcope will be very useful to his students. I have attached the slides which we saw there in this post”

  2. laksiyer says:

    Sorry for the above typo, should be heart-warming 🙂

Leave a Reply