எறும்பின் பல் அமைப்பு

இன்று காலை பள்ளியில் புதிதாக பூத்திருந்த மலர்களின் மகரந்தங்களை பதிவு செய்து கொண்டிருந்தொம். அப்போது புங்கை மரத்தின் மலர்கள் அழகா பூத்திருந்ததை பார்த்து ஒரு பகுதி பூவை தொட்டபோது செங்கல் நிற எறும்பு அங்கிருந்து கீழே விழுந்தது. அதனை எடுத்து மடிப்பு நுண்ணோக்கியில் பார்த்த போது அதன் முகத்தில் உள்ள பற்களின் பாகங்கள் தெரிந்தன. அற்புதமான வடிவில் இருந்தது.

Leave a Reply