சீத்தாப்பழத்தை தாக்கி உள்ள பூச்சி

மேலூர் கோட்ட நத்தம் பட்டியில் செயல்பாட்டவரும் விவேகானந்தா பள்ளியில் மாணவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கியில் பயிற்சி வழங்கப்பட்டது. அப்போது அங்கே இருந்த சீத்தாப்பழத்தில் தாக்கியிருந்த பூச்சியினை மடிப்பு நுண்ணோக்கியில் வைத்துப் பார்த்தோம். அதில் பூச்சிகளும் அதன் முட்டைகளும் இருந்ததை பார்க்க முடிந்தது.

Leave a Reply