மயில் இறகு

இது முதின்ஸ் பதிவு செய்தது. அவள் பள்ளி பசுமலையில் உள்ளது. அவள் பள்ளி வளாகத்திற்குள் நிறைய மயில்கள் உள்ளன. அதில் உதிர்ந்து மயில்இறகு ஒன்றை எடுத்து வந்தாள். இன்று மாலை இதனை பதிவு செய்தால். வண்ணமாக காட்சி அளித்த இறகு. இப்படி ஒரே வண்ணமாக தெரிகிறதை பார்த்து ஆச்சரியமைந்தாள். எப்படி வண்ணமாக மின்னுகிறது என்று கேள்வி எழுப்பினாள். எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்

IMG_20160323_072752 IMG_20160323_073230 IMG_20160323_073238 IMG_20160323_073310 IMG_20160323_073530

5 Comments Add yours

 1. laksiyer says:

  This is absolutely wonderful. The peacock feather. It is a great example of structural coloring. The feather per se is brown, but the feather’s structure make them reflect light such as blue, green and so on. This happens by a process called inteference. The peacock’s feather intrigued many great scientists such as Robert Hooke, Issac Newton and Young. Great work.

  இந்த முற்றிலும் அற்புதம். மயில் இறகு . அது “Structural coloring” என்ற ஒரு சிறந்த உதாரணம் ஆகும் . இறகு உள்ளபடியே பழுப்பு , ஆனால் இறகு அமைப்பு அவர்களை போன்ற நீலம் மற்றும் பச்சை போன்ற ஒளி பிரதிபலிக்கும் செய்ய . ஒளிர்கிறது ” inteference ” என்னும் செயல்முறை மூலம் நடக்கிறது. மயில் இறகு போன்ற ராபர்ட் ஹூக் , ஐசக் நியூட்டன் மற்றும் யங் போன்ற பல பெரிய விஞ்ஞானிகள் சதி . பெரிய வேலை.

 2. Manu Prakash says:

  Very interesting. Since Peacock feathers are everywhere – when you walk around in India.. Fascinating to see the structural side of things. It’s also very interesting how tight nit they are.. Can you indicate what portion of the feather did you image?

  Also: I posted a guide book for feather forensics some time ago: https://microcosmos.foldscope.com/?p=134

  You might find it useful/interesting.

  Wonderful work.

  Cheers
  Manu

  Translated in Telgu by google translate:
  చాలా ఆసక్తికరమైన. విషయాలు నిర్మాణ వైపు చూడటానికి మనోహరమైన మీరు భారతదేశం లో చుట్టూ నడిచి ఉన్నప్పుడు .. – పీకాక్ నుండి ఈకలు అన్నిచోట్లా ఉంటాయి. ఇది కూడా వారు నిట్ ఎంత గట్టిగా చాలా ఆసక్తికరంగా .. మీరు చిత్రం చేసింది ఈక ఏ భాగం సూచిస్తుంది ?
  అలాగే: నేను కొంతకాలం క్రితం ఈక ఫోరెన్సిక్స్ ఒక గైడ్ బుక్ పోస్ట్: https://microcosmos.foldscope.com/?p=134
  మీరు ఉపయోగకరంగా / ఆసక్తికరమైన కలిగించే.
  అద్భుతమైన పని.
  చీర్స్
  మను

 3. Eden Educational Resource Centre says:

  Manu
  This is not Telugu. This is Tamil language.
  மயில் இறகின் ஒரே ஒரு முடி போன்ற பகுதியை எடுத்து அதில் சிறு துண்டை வெட்டி வைத்து பார்தது.
  (Peacock feather ‘s only a small piece of hair cut to keep the bumper sticker as well as taking part .)

 4. laksiyer says:

  Ah these English translations only go so far, on google translate:

  மயில் இறகின் ஒரே ஒரு முடி போன்ற பகுதியை எடுத்து அதில் சிறு துண்டை வெட்டி வைத்து பார்தது.

  Of the peacock’s tail, only a small feather piece was taken of which a further small piece was cut and observed.

 5. Manu Prakash says:

  This tells you the limits of my knowledge in language translations 🙂 Next time, I will always let the google AI “auto-detect” a language. 🙂

  cheers
  manu

Leave a Reply