எறும்பின் பல்வேறு பாகங்கள்

நான் மடிப்பு நுண்ணோக்கியை பயன்படுத்த பயன்படுத்த புது புது விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. அவற்றில் ஒன்று எறும்புகள் பல்வேறு வகையில் இருப்பதை பார்க்க முடிகிறது. உணர முடிகிறது. சில எறும்புகளுக்கு இறகுகள் உள்ளன. சில எறும்புகளுக்கு இல்லை. சில எறும்புகளின் இறகுகள் மின்னுகின்றன. இப்படியனா பல விஷயங்களை கண்டறிய முடிகிறது.

Leave a Reply