தேன் பூ

தேன் பூ என்று சொல்லுவோம். வயல் வெளிகளில் இது காணப்படும். குறிப்பாக நெல் வயல்களின் நடுவில் உள்ள வரப்புகளில் இவை காணப்படும். இதன் மகரந்தத்தை இங்கே பதிவு செய்துள்ளேன். இதனை நாங்கள் எடுத்து பின் பகுதியில் வைத்த உருஞ்சுவோம். அப்போது அதிலிருந்து எங்களுக்கு இனிப்பு சுவை ஏற்படும். அதனால் இதனை தேன் பூ என்று சொல்லுவோம். அதன் பெயர் தெரியவில்லை. தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply