எறும்பின் முட்டையை சுற்றி இருக்கும் பாதுகாப்பு வளையம்.

கூடு கட்டியிருந்த எறும்பின் கூடு காய்ந்து போயிருந்தது. நான் அதனை எட்டிப்பார்த்த போது புதிய இளம் எறும்புகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தன. ஆனாலும் மரத்தின் இலையில் இருந்த ஒரு குச்சியில் வெள்ளை நிறத்தில் ஏதோ இருந்தது. அதனை விட்டு மற்ற எறும்புகள் செல்லவே இல்லை. அதனை எடுத்து மடிப்பு நுண்ணொக்கியில் வைத்துப் பார்க்கலாம் என்று எடுத்த வைத்துப் பார்த்த போது அது எறும்பு வளருவதற்கான பாதுகாப்பாக இருந்ததை பார்க்க முடிந்தது. அதனை மடிப்பு நுண்ணோக்கியில் பார்த்த போது சுருட்டை முடி போன்று வெள்ளை நிறத்தில் காணப்பட்டது.

3 Comments Add yours

 1. Manu Prakash says:

  What a beautiful discovery!! Very distinct from spiders.
  So what is the origin of this thread material – do ants secret the same? It is truly worth investigating.

  Cheers
  Manu

 2. Manu Prakash says:

  Eden and Mo,

  I was thinking more about where the thread actually comes from. I will look for papers; but it looks like the larvae (ant babies) are the one making the threads. That is fascinating in itself – would be really interesting to capture this behavior. Also, the threads themselves are nothing like the traditional threads from spiders – so I am wondering if it’s silk proteins.

  Beautiful work; it is really worth making more videos and collect more data in rye same.

  Cheers
  Manu

 3. Eden Educational Resource Centre says:

  Manu I am not able to write in Einglish what i thing. so I am writing in Tamil. sorry.
  நான் எறும்பின் லார்வாகை தனியே எடுத்துப் பார்த்த போது அதன் மேல் பகுதியில் முழுமையாகவும் அடிபகுதி இலையின் காம்பிலும் இருந்தது. அதனை அப்படியே மடிப்பு நுண்ணோக்கியில் வைத்து பார்க்க முயற்சித்தேன் முடியவில்லை. அதனை எடுத்து வைத்ததும். தண்ணீர் போன்ற திரவத்திற்குள் எறும்பு லார்வா இருந்தது. அந்த தண்ணீர் வெளியேறிபின் அதற்குள் அதன் கால்கள் வளர்ச்சி அற்ற நிலையில் காணப்பட்டது. அதனை பதிவு செய்தேன். ஒரு வேலை அதனை 10எக்ஸ்ல் வைத்து பார்த்திருக்கலாமோ என்று தோன்றியது. மீண்டும் தொடர்ச்சியாக அதனை தொடரலாம். நன்றி புதிய தகவல் அறிந்து கொள்ள செய்தமைக்கு.
  அன்புடன்
  மொபா

Leave a Reply