மாநில மாநாட்டில் கண்காட்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 20வது மாநில மாநாடு திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அந் நிகழ்ச்சியில் மடிப்பு நுண்ணோக்கி கண்காட்சி நடைபெற்றது.

Leave a Reply