களப் பயணம் – விரகனூர்

களப் பயணமாக விரகனூர் சென்றோம். 30 மாணவர்களுடன் மடிப்பு நூண்ணோக்கி பதிவுகளை செய்தோம். அப்போது மதுரை காமராஜர் பல்கலை கழக தமிழ்த்துறை மாணவர்கள் வந்தார்கள். அவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கியை விளக்கினர்.

Leave a Reply