களப் பயணம் – மாரியம்மன் தெப்பக்குளம் மதுரை.

மரியம்மன்தெப்பக்குளத்தில் எங்களுடைய மடிப்பு நுண்ணோக்கி பதிவுகளை செய்து கொண்டிருந்த போது கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் வந்தார்கள் அவர்களுக்கு மடிப்பு நுண்னோக்கியை விளக்கினர். மொழி ஒரு தடையாக இல்லை.

Leave a Reply