கூறைப்பூ

இது முதின்ஸ் பதிவு செய்யதது. இது தென் தமிழகத்தில் தை மாதம் அதாவது புது வருடம் பிறப்பன்றும், பொங்கல் காலத்திலும் வீட்டில் வைக்கப்படும் பூ. அதனால்தான் இதற்கு கூறைப்பூ என்று பெயர். ஒரு பூவை எடுத்து வைத்து அதற்குள் ஒரு சிறு பகுதியை பார்த்தால் உள்ளே பச்சை நிறத்திலும் வெளியில் வெள்ளை நிறத்திலும் இருப்பதை பார்க்க முடிந்தது.

 

IMG_20160820_123702 IMG_20160820_124205 IMG_20160820_124322 IMG_20160820_124626 IMG_20160820_124853

Leave a Reply