இலைகளின் உள் வடிவங்கள்.

லாக் டவுன் காலத்தில் மடிப்பு நுண்ணோக்கி பெரிதும் உதவுகிறது. இக்காலத்தில் வீட்டைச் சுற்றி இருந்த இலைகளின் உள் வடிவங்களை காண முயற்சித்தோம். அதில் புதிய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. இலைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறான உள்கட்டமைப்புகளை கொண்டு உள்ளது. சிலவற்றில் அவற்றின் உள் இருந்த சுனைகளை காண முடிந்தது. அப்படியே இலைகளை வைத்து பார்த்தால் எதிலும் ஸ்டொமெட்டை வை பார்க்க முடியவில்லை. ஆனல் இலைகள் பல வகையில் பிரித்து பிரித்து இருப்பதை பால்க்ம்.

Leave a Reply