எறும்பின் முட்டை .

வீட்டு வாசலை ஒட்டிய பகுதியில் ஒரு குளியிடுவது எறும்புகள் வரிசையாக போவதை பார்க்க முடிந்தது. மேலும் அந்த சிறிய எறும்புகள் தன்வயில் ஏதோ ஒன்றை வெள்ளையாக எடுத்துக் கொண்டு வேக வேகமாக ஓடியது. அவற்றின் வாயில் இருப்பது என்ன என்பதை பார்பதற்கு சில எறும்புகள் எடுத்துச் சென் வெள்ளப் பகுதியை எடுத்து மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் வைத்துப் பார்த்த போது அது எறும்பின் முட்டைகளும், வளர்ச்சி அடையாத எறும்பு களாகவும் இருந்ததை பார்க்க முடிந்தது.

Leave a Reply