வெள்ளை சிலந்தியின் குஞ்சு.

இலைகளை நாங்கள் பதிவு செய்து கொண்டிருந்த போது ஒரு கொய்யா இலையின் கீழ் வெள்ளை நிற சிலந்தி இருந்ததை பார்க்க முடிந்தது. அதனை தொடர்ந்து கண்ணுக்குத் தெரியாத சில சிலந்தி குஞ்சுகள் கடுக்குக் கும் கீழான அளவில் ஒடிக்கொண்டிருந்தன. அதில் சிலவற்றை பிடித்து மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் வைத்துப் பதிவு செய்தேன்.

Leave a Reply