மனித ரத்தம்

தங்கலாச்சேரி கிராமம். மதுரையிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு குக்கிராமம். அதில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி வழங்கப்பட்டது. அவர்களை தொடர்ந்து சந்தித்து அவர்களுக்கு அதில் பெரும் பயிற்சி வழங்கி 3 மாதங்களுக்கு அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் ஏற்பாடு செய்ய முடிவு செய்யது செயல்பட்டுவருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக 20ம் தேதி அம்மாணவர்களை சந்தித்து மேல் பயிற்சி வழங்கினோம். அதில் ஒரு மாணவன் தன் கையில் காயம் ஏற்பட அந்த ரத்தத்தை மடிப்பு நுண்ணோக்கியல் வைத்துக் காட்டச் சொல்ல அதனை நாங்கள் பதிவு செய்தோம். அது தான் நீங்கள் பார்ப்பது.

Leave a Reply