செங்கப் படை மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்

செங்கப் படை மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் கட்டப் பயிற்சி வழங்கப்பட்டது. மாணவர்கள் இணைந்து பல்வேறு பதிவுகளை வரைபடமாக வரைந்து வந்திருந்தனர். மேலும் அவர்களுக்கு இருந்த ஐயங்களை நீக்க மீண்டும் சந்தித்தோம். மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

Leave a Reply