திருப்பரங்குன்றத்தில் களப் பயணம்- விடுமுறை பயணம் 1

கிறிஸ்துமஸ் விடுமுறையை சரியாக மாணவர்களோடு செலவிட முடிவு செய்தோம். ஈடன் சைன்ஸ் கிளப் மாணவர்களோடு உரையாடி 26ம் தேதி முதல் 31ம் தேதிவரை களப் பயணமாக திருப்பரங்குன்றத்திற்கு சென்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு நுண்ணோக்கி பதிவுகளை பதிவு செய்ய முடியுமோ அவ்வளவு பதிவு செய்வது என்று முடிவு செய்தோம். 40 பேர் கொண்ட இந்த குழுவில் வாய்ப்பு உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் கலந்து கொள்ளலாம் என்றும் முடிவு செய்தோம். அதன் படி பயணம் இன்று தொடங்கியது. 12 பேர் கொண்ட குழு இன்று பயணத்தில் பங்கேற்றனர். பயணம் தொடரும்.

Leave a Reply