திருப்பரங்குன்றத்தில் காளப்பயணம் – 2 ம் நாள்

விடுமுறை தின மடிப்பு நுண்ணோக்கிகளப் பயணம் இரண்டாம் நாள் நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் நடைபெற்றது. இதில் TNSF முன்னாள் மாநிலச் செயலாளர் அமலராஜன் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகத்தினார். இன்று பிரதோசம் என்பதால் கோவிலில் பெரும் கூட்டம் இருந்தது. கோவிலுக்கு வந்த பலரும் மடிப்பு நுண்ணோக்கியின் செயல்பாட்டை அறிந்து ஆச்சரியம் அடைந்தனர். குழந்தைகள் தங்கள் பெற்றோரோடு கலந்து கொண்டனர்.

Leave a Reply