மின்மனிப்பூச்சியின் பாகங்கள்

களப் பயணம் குழந்தைகளுக்கு பல பார்வைகளை கொடுத்துள்ளது என்பதை அறியமுடிகிறது. களப் பயண இத்திலிருந்து திரும்பும் போது மாணவர்கள் கையில் மின்மினிப் பூச்சியை பிடித்துவிட்டனர். அவர்களுக்கு மின்னும் பகுதியை மடிப்பு நுண்ணோக்கியில் வைத்துப் பார்க்க ஆசைப்பட்டனர். அதனால் அதனை ஒரு சிறு டப்பாவில் வைத்திருந்து மறுநாள் காலையில் மின்மினியை மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் வைத்துப் பதிவு செய்தனர். அதன் பல்வேறு பாகங்களை பதிவு செய்துவிட்டு மின்னும் பகுதியையும் பார்த்தனர். ஆனால் அதில் வெள்ளை பகுதி மட்டுமே தெரிந்தது. தெளிவாக பார்க்க முடியவில்லை. இதனை இனியன், முகுந்தன்ஆகியோர் செய்தனர்.

Leave a Reply