இலை துளைகள்

வெங்காயத் தோலினை stain செய்த அனுபவத்தைக் கொண்டு இலை துளைகளை stain செய்து பதிவு செய்ய முயற்சிக்கலாம் என்று முயற்சி செய்தேன். பள்ளியில் உள்ள ஒரு செடியின் இலைளை எடுத்து அதனை மெதுவாக கிழித்து அதன் தோல் பகுதியை
stain செய்தேன்.( வெங்காயத்திற்கு எப்படி செய்தேனோ அது போலவே செய்தேன்.) மிக அற்புதமாக இலை துளைகள் தெரிந்தன. இன்னும் பயிற்சி எடுத்தால் இன்னும் சிறப்பாக செய்ய முடியும். நீங்களும் முயற்சிக்கலாம். வேறு ஏதேனும் வழிமுறைகள் இருந்தால் எங்களுக்கு வழிகாட்டாலாம்.

One Comment Add yours

Leave a Reply