பொன்னாங்கனி கீரையின் இலை துளைகள்

இன்று காலையில் வீட்டில் சமைப்பதற்கு கீரை வாங்கப்பட்டது. அந்த கீரையில் ஒரு இலையை எடுத்து அதன் முன் பக்கமும், பின் பக்கமும் ஒளி ஊடுருவும் நகப்பூட்சு எடுத்து பூசி காய வைத்தோம். பின்னர் சிறிது நேரத்தில் அதனை எடுத்து மடிப்பு நுண்ணோக்கியில் வைத்து பதிவு செய்த படங்கள். மேலும் கீரையை அப்படியே மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் வைத்து பதிவு செய்தவை இவை.

Leave a Reply