புல்லுக்குள் இருக்கும் அழகு.

பொதுவாக மடிப்பு நுண்ணோக்கியின் கீழ் புற்களை வைத்து பார்க்கும் போது அதன் பகுதிகள் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் பட்டை பட்டையாக தெரியும். இந்த புல்லில் மேல் பக்கமும் அடிப்பக்கமும் ஒளி ஊடுருவும் வகையிலான நகப்பூச்சை பூசி எடுத்துப் பார்த்தால் அற்புதமானசீக்கவுன்ஸ் இருப்பதை காண முடிந்தது. மேல் பக்கம் வேறு சீக்கவுன்சும் கீழ் பக்கம் வேறு சீக்கவுன்சு மாக இருப்பதை காண முடிந்தது. அது பாசிகளை கோர்த்து தொங்கவிட்டது போல இருந்தது. அதன் இடைவெளிகள் கிட்டதட்ட சமமான தூரத்தில் இருக்கிறது. அற்புதம்.

ற்

2 Comments Add yours

 1. jholmes says:

  Please pardon my use of english in response, but I wanted to say what beautiful images you and your collaborators at Eden Educational Resource Centre have shared here! I am fascinated by the rows of stomata on these leaves. 🙂

 2. Eden Educational Resource Centre says:

  Sorry, don’t know english well.
  This is one of the grass. We use nailpolish and took stomata upper side and down side. That images are amazing.
  Thanks.
  Mo.

Leave a Reply