இலைகளில் வாழும் பூச்சிகள் ஆய்வு தொடக்கம்.

இன்று ஈடன் சைன்ஸ் கிளப் 2 மாணவர்கள் ரதியன், வினோத், ரோகித் மற்றும் சபரீஸ் ஆகியோர் போல்ட் ஸ்கோப் மூலம் இலைகளில் வசிக்கும் பூச்சிகள் குறித்த ஆய்வை தொடங்கினர். இது ஒரு தொடர் நடவடிக்கை .

One Comment Add yours

  1. Athreya says:

    Wow tamilum irukanga!!

Leave a Reply