பூஞ்சை

ஒரு வாரமாக நான் வீட்டில் இல்லை. என்னுடைய மொபைல் க்கு இரண்டு கவர் உண்டு ஒன்று கடினமான உரை கொண்டது. அது லெதர் போல உள்ள உரை. மற்றொன்று பிளாஸ்டிக் உரை. பிளாஸ்டிக் உரையில் Fold Scope கப்ளர் ஒட்டுவதற்கு எளிதாக இருக்கும். அதனால் பயிற்சிக்கு அந்த உரையை பயன் படுத்த எடுத்துச் சென்று விட்டேன். முதலாவதை வீட்டில் வைத்து விட்டுச் சென்றேன். வந்து பார்த்தால் முழுக்கப் பூஞ்சை. அதனை Fold Scope -ல் பதிவு செய்தது தான் நீங்கள் பார்ப்பது.

Leave a Reply