டாலியா பூவின் இதழ்

நாங்கள் சம்பாவிலிருந்து கீழே இறங்கி கொண்டிருந்தோம். வழியில் டாலியா பூ பூத்திருந்தது. அதனை Fold scope ல வைத்து பார்க்கலாம் என்று எடுத்துக் கொண்டு வேனில் பயணித்தோம். பயணத்தில் பதிவு செய்ததே இது.

Leave a Reply