ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி _ கோவை

கோவையில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கி பயிற்சி முகாம் ஒரு நாள் KPR institute ல் நடைபெற்றது. இதில் 35 ஆசிரியர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். பயிற்சிக்கான ஏற்பாட்டை கோவை அஸ்ட்ரோ கிளப் செய்திருந்தது.

Leave a Reply