மதுரையில் 2 நாள் பயிற்சி.

மதுரையில் Imsc ஈடன் சைன்ஸ் கிளப் உடன் இணைந்து அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி வழங்கியது. இதில் 35 ஆசிரியர்கள் 100 மாணவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply