நாகலிங்கம்பூ மகரந்தம்.

நானும் வாருணியும், மதுரையில் உள்ள புகழ் பெற்ற சமணர் படுகைகள் உள்ள கீழகுயில்குடிக்கு சென்றோம். கோவிலுக்குள் நாகலிங்கம் பூ பூத்திருந்தது. அதில் இரண்டு வகை மகரந்தம் இருப்பத பதிவு செய்தோம். 1. தனித்தனி மகரந்தம். 2.4 மகரந்தம் இணைந்த மற்றொரு மகரந்தம் உள்ளதை பதிவு செய்துள்ளோம்.

Leave a Reply