இனியனின் இலைப்பூச்சியின் பதிவு

img_20161208_133414 இது இனியனின் பதிவு. செம்பருத்தி இலையின் உள் பகுதியை பார்ப்பதற்காக முயற்சி செய்து ஒரு இலையை எடுத்துவந்தான். அதன் உள் பகுதியில் இந்த பூச்சி இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தான். ஆனால் இத என்னப் பூச்சி? இலையில் இவை எப்படி வசிக்கின்றன? என்ற கேள்விகளை கேட்டான், தெரிந்தவர்கள் பதிவிடுங்கள்.img_20161208_133617 img_20161208_133713

Leave a Reply