தூங்கு மூஞ்சி மரம்

மகரந்தம் பார்க்க முயற்சி செய்தோம். ஆனால் அதன் தொகுதியை தான் பார்க்க முடிந்தது. பூவின் முடி போன்ற பகுதியின் முனைவரை பதிவு செய்தோம். முனைப்பகுதியில் மகரந்தத்தின் மொத்த பகுதியும் ஒரு எறும்பு போல் இருப்பதை பார்க்க முடிந்தது. தண்டுகளில் தண்ணீர் போன பாதையை தெளிவாக பார்க்க முடிந்தது.அற்புதமான பதிவு.

IMG_20170425_121155 IMG_20170430_123558 IMG_20170430_124813 IMG_20170430_130637_1 IMG_20170430_130715 IMG_20170430_130848 IMG_20170430_130921_1 IMG_20170430_131029

One Comment Add yours

Leave a Reply