இனியனின் பதிவு – வண்ணத்துப்பூச்சி

இன்று இனியன் வரும்போது அவன் டப்பாவில் இரண்டு வண்ணத்துப்பூச்சிகளை கொண்டுவந்தான். அது இறந்து பல நாட்கள் இருக்கும். அதன் வண்ணங்கள் போய்விட்டன. சில இடங்களில் மட்டும் அங்கங்கே வண்ணங்கள் இருந்தன. அந்த இரண்டு வண்ணத்துப்பூசிகளின் இறகுகளின் வண்ணங்களையும். அமைப்பையும் மடிப்பு நுண்ணோக்கியில் பதிவு செய்தான். இது ஒரு வண்ணத்துப்பூச்சியின் இறகு.IMG_20170722_134454 IMG_20170722_135040 IMG_20170722_135131 IMG_20170722_135354

Leave a Reply