வண்ணத்துப்பூச்சியின் செதில்கள்

 

இன்று பழனி

அருகே உள்ள பழைய ஆயக்குடியின் உள்பகுதியில் உள்ள  கிராமமான கணக்கன் பட்டியில் வினாயக் வித்யாலையா பள்ளிக்கு சென்றிருந்தேன். அங்கே காணப்பட்ட ஒரு வண்ணத்துப்பூச்சியின் செதில்களை நான் பதிவு செய்தேன். அற்புதமாக இருந்தது.

Leave a Reply