மாத் செதில்கள்

பள்ளியில் உணவு இடைவேளை, நான் அலுவலகத்தில் இருந்தேன். என் மாணவி ஒருத்தி சார் ஒரு வண்ணத்துப்பூச்சி கேட்ல உட்கார்ந்திருக்கிறது என்றாள். நானும் அதை பார்க்கச் சென்றேன். குழந்தைகள் சொன்னால் உடனே பார்ப்பது என் வழக்கம். அதன் அடிப்படையில் பார்த்தேன். அது வண்ணத்துப்பூச்சி அல்ல. அது ஒரு மாத்.அதன் இறக்கையை விரித்தே இருந்தது. அதன் செதில்களை மடிப்பு நுண்ணோக்கியில் பார்க்கலாம் என்று முடிவு செய்து அதனை தொந்தரவு செய்யலாமல் அதன் செதில்களை டேபில் ஒட்டி எடுத்து பதிவு செய்தோம். அற்புதமாக இருந்தது. இதற்கு முன் பார்த்த செதில்களை விட இது கூர்மையாக இருக்கிறது. முடி போன்ற பகுதி சுற்றி இருப்பதையும் பார்க்க முடிந்தது. 

One Comment Add yours

  1. Manu Prakash says:

    Wow wow. What an interesting scale pattern. We should make a collage of all insect scales that have been observed with foldscope.

    Aaron: do you know of a mapping of species to scales database that currently exists? Would also be valuable for forensics.

    Cheers
    Manu

Leave a Reply