திருவாரூர் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான FoldScope Training

08.04.2018 அன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேர்வு செய்யப்பட்ட 15 ஆசிரியர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செய்திருந்தது. ஆசிரியர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர். இது அவர்களுடைய பள்ளிக்கு பெரிதும் உதவும் என்று கூறினார்.

One Comment Add yours

  1. laksiyer says:

    Fantastic. Nice to see the foldscope in a very ancient famous place.

Leave a Reply