புங்கை மர பூவின் மகரந்தம்

பள்ளியின் முன்பு உள்ள புங்கை மரத்தின் பூ பற்றி நாங்கள் யாரும் கண்டு கொள்ளவே இல்லை. தற்போது பூ பூத்து குலுங்குகிறது. இனியன் ஏன் இந்த மரத்தின் மகரந்தத்தை பார்க்க கூடாது என்று சொல்ல. செயலில் இறங்கினோம். அதன் மகரந்தம் முந்திரி பருப்பு போல காணப்பட்டது.

Leave a Reply