செம்பருத்தியின் மகரந்தம்

18.05.2018 அன்று திருமங்கலம் ஆசிரியர்களின்பயிற்சி முகாமில் மடிப்பு நுண்ணோக்கி அறிமுகம் படுத்தப்பட்டது. அதில் சுமார் 86 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு அங்கேயே பூத்திருந்த செம்பருத்தியின் மகரந்தத்தை பதிவு செய்து மடிப்பு நுண்ணோக்கியில் பார்க்கச் செய்தபோது அவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். அவர்கள் இதனை அவர்களது பள்ளி நிர்வாகத்திடம் பேசுவதாகவும், வாங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளுவதாகவும் கூறினர். அத்தனை ஆசிரியர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு தேவை என்பதையே முன்வைக்கின்றனர்.

Leave a Reply