பொதுவாக காணப்படும் செம்பருத்தியின் மகரந்தம்

திருமங்கலம் பயிற்சியில் பொதுவாக காணப்படம் செம்பருத்தியின் மகரந்தத்தையும் பதிவு செய்து காட்டினோம். இரண்டும ்செம்பருத்திதான் ஆனால் மகரந்தம் வெவ்வேறாக இருப்பதை பார்க்க முடிந்தது. அதன் வடிவம் வெவ்வேறு வடிவில் இருந்ததை பார்க்க முடிந்தது.

Leave a Reply