இன்று தான் மடிப்பு நுண்ணோக்கிக்கான பயிற்சி எடுத்தேன். மிகவும் பிரையோஜனமான விஷயம். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மிகச்சிறந்த ஆய்வு ஆர்வத்தினை கொடுக்கும் அற்புத கலையிது. நன்றிகளும் ,மகிழ்ச்சியும்.

-சக.முத்துக்கண்ணன்.ஆசிரியர்.

Leave a Reply