குழந்தைகளும் மடிப்பு நுண்ணோக்கியும்

குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் மடிப்புநுண்ணோக்கி மூலம் எறும்பின் கால்களைக் கண்டு வியந்தனர் ….நானும் தான் ….இந்தஅரிய வாய்ப்பினை வழங்கிய திரு.மனு அவர்களுக்கும் …எளிய முறையில் எத்தனைமுறை கேட்டாலும் சலிப்பின்றி விளக்கம் அளிக்கும் திரு மொ.பாண்டியராஜன் அவர்களுக்கும் நன்றி…பதிவுகள் தொடரும்…..அமலராஜன்

One Comment Add yours

  1. Eden Educational Resource Centre says:

    மடிப்பு நுண்ணோக்கி சமூகத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். அற்புதமான பதிவு. பதிவு குறித்த சுருக்கமான விளக்கமும் அற்புதம். வாழ்த்துகள்
    அன்புடன்
    மொபா

Leave a Reply