துளசியின் மகரந்தம்

FoldScope Bio-Walk 10 மாணவர்களோடு சென்றபோது இது பதிவு செய்தது. பொதுவாக தமிழகத்தில் துளசியை வீட்டின் முன்பகுதியிலோ அல்லது வீட்டின் பின்பகுதியிலோ வைக்கப்பட்டிருக்கும். அது ஒரு மூலிகைச் செடி என்பதால் மக்கள் விரும்பி வளர்ப்பார்கள். அதன் மகரந்தம் அற்புதமாக இருந்தது.

2 Comments Add yours

  1. laksiyer says:

    Beautiful.. If you agree, I will add this to our database. Wonder why they are green in color!

  2. Eden Educational Resource Centre says:

    I agree. Please add this your database.
    Thank you.

Leave a Reply